தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழகத்தில் ஊரடங்கு மேலும் புதிய தளர்வுகள் அளிக்கப்படுவதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. செப்1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட […]
பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முடிவு வெளியாகும் நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம். கொரோனா நோய்த்தொற்றால் கடந்த வருடம் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுந்த வண்ணம் உள்ள நிலையில், அரசு பல்வேறு […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் முதல் நாள் 50%, 20 மாணவர்கள், அடுத்த நாள் 50% மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ள […]
செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், செப்.1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் கொரோனா வழிகாட்டு […]
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்து வரக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொன்றாக கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு […]
வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவக்கிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என்றும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா இன்னும் ஓயவில்லை, கல்வியை விட குழந்தைகளின் உயிர் முக்கியம். பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாணவர்களின் கல்வி […]
பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு என்பதால் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு முழுமையான பலனை தராது என […]
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரின் கருத்துக்களை அறிந்து, முதலமைச்சர் அவர்கள் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார். கடந்த 9 மாதங்களாக கொரோனா என்னும் கொள்ளை நோய் உலகதையே ஆட்டி படைத்தது வருகிற நிலையில், தமிழாக்கம் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கால்லூரி […]
மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டு 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லையென்றாலும் மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள 25,866 பள்ளிகளில் 9,127 பள்ளிகள் திறக்கப்பட்டது . மாநிலத்தில் […]
கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக நவம்பர் 17 முதல் திறக்கப்பட்ட கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பட்டப்படிப்பு, பொறியியல்,டிப்ளமோ கல்லூரிகள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது . கல்லூரிகள் திறந்த 6 நாட்களில் குறைந்தது 130 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு […]
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு, இம்முடிவை நான் வரவேற்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என […]
முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது முதலமைச்சர் பழனிசாமி அரசின் வழக்கமாகிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், கடந்த 8 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நவ.16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நவ.16 பள்ளிகள் திறக்கப்படாது என்றும், இதுகுறித்து நவ.9ம் […]
பள்ளிகளை திறக்கலாமா… ? வேண்டாமா.? என்று இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் […]
திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நவ.16-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாகவும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி […]
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அணைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நவ.2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் தன மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள், முககவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், […]
நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் […]
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெதுமெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிற நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களின் கேள்விக்கு பதிலாக, வரும் 16-ம் தேதி […]
பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் […]