கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச்முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.ஆனால் இன்னும் குறையாமல் கூடிக்கொண்டே தான் கொரோனா செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இந்நிலையில் ஊரடங்கு முழுமையாக விலக்காத சூழ்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட போதும் ஆன்லைன் வகுப்புகள் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் உரிய […]