பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது என்பது குறித்து கல்வி முதன்மை அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? புதிய […]