Tag: SCHOOLS MOBILE

மாணவர்களிடம் செல்போன்.? அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கே செல்போன்களை கொண்டு வருகிறார்கள். மனநல ஆலோசனை பிரிவு முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மனநல ஆலோசனையை வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai high court 2 Min Read
Default Image