கொரோனா காரணமாக கோவாவில் உள்ள ஜிம், கேசினோ, நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பப்கள், கிளப்புகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31 வரை மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். கோவாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டு ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இது தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. […]