Tag: SchoolEducationDept

போராட்டம் முடிவுக்கு வருமா? இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4ஆவது நாளாக அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று அமைச்சருடன் நடக்க உள்ளது.

#Protest 2 Min Read
Default Image

தொடர் போராட்டம் – 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு!

தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் உண்ணவிரோத போராட்டம் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் தொடர் […]

#Protest 3 Min Read
Default Image

ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடரும்..

ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 3ஆவது நாளாக உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]

#Protest 3 Min Read
Default Image

இவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்!

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. iஇதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை […]

#TNGovt 2 Min Read
Default Image

இவர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர். பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறை, மின்சாதன மற்றும் இணைய வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்துதல் காலை […]

- 4 Min Read
Default Image

#BREAKING: 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடு கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை

முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேலைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. […]

#TNGovt 3 Min Read
Default Image