Tag: school ven

2 வயது குழந்தையின் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

நெல்லை மாவட்டத்தில் 2 வயதுடைய குழந்தை தெருவில் விளையாடிய போது அந்த வழியாக வந்த தனியார் வேன் அந்த குழந்தையின் மீது மோதியதில் சிகிச்சைக்கு சென்ற வழியிலேயே உயிரிழப்பு. இதுதொடர்பாக குழந்ந்தையின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெரிவை சேர்த்தவர் சுரேஷ் என்பவரின் மகன் 2 […]

#Accident 4 Min Read
Default Image