பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.! பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்..
எம்.பி.யின் குணாவில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த பெண் குழந்தைகள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சக்தியோபூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவறையை சில மாணவிகள் சுத்தம் செய்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வைரலான புகைப்படங்களில், சிறுமிகள் தங்கள் கைகளில் விளக்குமாறு, வாளி மற்றும் கப்பை பிடித்தபடி, கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வது இடம்பெற்றுள்ளது. சிறுமிகள் 5 […]