ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண் மைக் குழு அமைத்து பெற் றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறையும், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண் டும். ஒன்றாம் வகுப்பு முதல் 5 […]
சென்னை:- பள்ளி பாட புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு இடம் பெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனவரி மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை இந்தியாவில் முதல் முறையாக இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 320பள்ளிகளில் இதற்கான பணிகள் துவங்குகிறது. இதற்கான பணிகள் ஒருவாரத்தில் துவங்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள், […]
தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். […]