இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் : தினதோரும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பயனுள்ளவை குறைவாக இருந்தாலும், சிலது மிகவும் பயனற்றவையாக உள்ளது. அதிலும் பல ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் பகிரப்படுகிறது. இதுபோன்ற வீடியோக்கள் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்துதோடு, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறார்கள் வினோதமான ஸ்டண்ட் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள், ஆனால் வைரலாகி வரும் வீடியோவில், சாலையில் இரண்டு பெண்கள் இணைந்து ஸ்டண்ட் […]