Tag: school colleges

மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் தேங்கிய 40 கோடி நோட்டுகள்!

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் 40 கோடி மதிப்பிலான நோட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்கு  2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் 100 கோடி மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் கூட 70 சதவீதம்நோட்டுகள் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் மார்ச் […]

accumulated 4 Min Read
Default Image