Tag: scheme

இனி இவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஆனால்,கடந்த 3 ஆண்டு காலமாக ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்த நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து பயிற்சி பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. […]

CM MK Stalin 3 Min Read
Default Image

கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு… மத்திய அரசின் புதிய திட்டம்…

மத்திய அரசின் புதிய  திட்டத்தில், இலவச ஆடை உற்பத்தி பயிற்சி முடித்து, உடனடி வேலை வாய்ப்பு பெற, கிராமப்புற இளைஞர்களுக்கு திருப்பூர்  ‘நிப்ட் – டீ’ கல்லுாரி அழைப்பு விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம்  முதலிபாளையம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா என்ற திட்டத்தில்  கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. இதற்காக, திருப்பூர் முதலிபாளயம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி வளாகத்தில் […]

ISSUE 4 Min Read
Default Image

வீடு தேடி வரும் மின்வாரியம்… இனி மின் கட்டணத்தை வீட்டிலிருந்தே செலுத்தலாம்… புதிய திட்டம் அறிவிப்பு…

நவீன முறையில் அவரவர் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் புதிய வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் மின் உபயோகத்திற்காக  கணக்கு எடுக்கின்றனர். நம் பயன்படுத்திய  மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள், இணையம் வழி, தபால் நிலையங்களில் செலுத்தலாம். சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், […]

#TNEB 3 Min Read
Default Image

சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இன்று  பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் […]

#PMModi 2 Min Read
Default Image

அரசின் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்படும் – கால்நடை துறை அமைச்சர்

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக […]

cows and cost 3 Min Read
Default Image

“நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி”.! சேலத்தில் வந்தது புதிய திட்டம்.!

ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உரிழந்துள்ளனர் என சேலம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. “நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி” என்ற புதிய திட்டம் சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது. உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல்  ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை கூறிய வருகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும், […]

No helmet; No entry 4 Min Read
Default Image

ரூ.24,000 இருந்து 72,000 ஆக உயர்வு! திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு உயர்ந்தது

அரசு நிதியுதவி பெற வருமான வரம்பு ரூ.72000 மாக உயர்த்தி முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு நிதியுதவி பெற வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சில நலத்திட்டங்களை பெற வருமான வரம்பு ரூ.24000 லிருந்து ரூ.72000 மாக உயர்த்தப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில், திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு ரூ.24000 லிருந்து ரூ.72000 மாக உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக  […]

#Chennai 3 Min Read
Default Image