நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி, விளையாடும் உள்நாட்டு தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி ஜனவரி-3 இல் மும்பையிலும், 2-வது டி-20 போட்டி ஜனவரி-5 இல் புனேவிலும், 3-வது டி-20 போட்டி ஜனவரி-7 இல் […]