INDvSL : இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும், இந்த தொடரில் தற்போது நாளை மறுநாள் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை-27 ம் தேதி முதல் இலங்கையில் 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் என சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அணியை […]
ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் மற்றும் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். பின்னர் சில அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் 19 ஆம் […]
ஐபிஎல் 2020-ம் ஆண்டுக்கான 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது மோதும் அணிகள் குறித்த அட்டவணையை விவோ நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக நவம்பர் 30 -ஆம் தேதி ,இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7 -ஆம் தேதியும்,மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ஆம் தேதியும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் […]
பிப்ரவரி 1-ம் தேதி 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம், மாணவர்களின் விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வு துறை […]