Tag: SCCL Recruitment

SCCL ஆட்சேர்ப்பு: மொத்தம் 272 காலியிடம்…டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை.!

SCCL: சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) மூலம் எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் கேடரின் கீழ், டிஎம்ஓ மற்றும் ஜூனியர் ஃபாரெஸ்ட் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் மொத்தம் 272 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், தேவையான ஆவணங்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதிசெய்து, முன்கூட்டியே விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. READ MORE – 10 முடித்தால் போதும்…ரயில் சக்கர தொழிற்சாலையில் […]

SCCL 6 Min Read
SCCL