உணவில் பலருக்கு விருப்பமற்ற பொருளாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று இஞ்சி. இந்த இஞ்சி உட்கொள்வதால் ஏற்படக் கூடிய மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். இஞ்சியின் மருத்துவ நன்மைகள் இஞ்சி சாறெடுத்து அதனை பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மார்பு வலி, மலச்சிக்கல், உடல் களைப்பு அதிகம் உள்ளவர்கள் இஞ்சி துவையல் […]
எலுமிச்சை ஜூஸ் பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான ஓன்று.அத்தகைய எலுமிச்சையில் அதிகபடியான மருத்துவ பண்புகள் உள்ளன. எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். […]