கிரெடிட் கார்டு : கிரெடிட் கார்டு என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தற்போது மாறிவிட்டது. ஷாப்பிங் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு நாம் பெரும்பாலும் கிரெடிட் கார்ட் என்ற இந்த கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வருகிறோம். இதை க்ரெடிட் கார்ட்டுக்கு தற்போது இன்று முதல் அதாவது ஜூலை-1 முதல் பல வங்கிகளின் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. இதில் தற்போது ஐசிஐசிஐ (ICICI) வங்கி, எஸ்பிஐ (SBI) வங்கி, எச்டிஎஃப்சி (HDFC) வங்கி […]
இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம்மிலிருந்து ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எஸ்.பி.ஐ-யில் வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 முறை பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.ஐ […]
தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கிகளில் நூதன முறையில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல டெபாசிட் வசதி கொண்ட எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதாக 19 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. மேலும், நேற்று சென்னையில் உள்ள பல எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் இருவர் கொள்ளையடித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக டெபாசிட் வசதிகண்ட எஸ்பிஐ வங்கியின் […]
சென்னையில் உள்ள SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஓய்வு பெற்ற 66 வயதான ஊழியர் அன்பரசு என்பவர்,SBI வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் தனது பணி ஓய்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருந்தார்.மேலும்,SBI வங்கியில் 37 வருடங்களாக பணப்பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில்,அன்பரசின் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளது.மேலும்,870925138 என்ற எண்ணில் இருந்து கால் வந்ததை அவர் எடுத்துள்ளார்.ஆனால்,அதன்மூலமாக,அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 53.25 […]
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.இந்த புதிய கட்டணங்களானது, ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்,செக் புக்,பணப் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.அதன்படி, எஸ்பிஐ கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்தால் பெறப்படும் கட்டணம்: ஒரு மாதத்தில் […]
கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலாக பரவி வருகின்ற நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம், அதாவது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பண மோசடிகள் நடப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடுஅறிமுகப்படுத்தப்பட்ட, WE CARE ஃபிக்சட் டெபாசிட் திட்டம், 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு. எஸ்பிஐ வங்கியானது, கடந்த மே மாதம் சீனியர் சிட்டிசன்களுக்கு ‘WE CARE’ என்ற ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது, கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், […]
எஸ்பிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.400 கோடி கடன் வாங்கிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு. டெல்லியை சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் உரிமையாளர்கள் எஸ்பிஐ, கனரா, ஐடிபி, உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.411 கோடி கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பான கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி மாதம் எஸ்பிஐ வங்கி […]