ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் வருகின்ற டிசம்பர் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 8500 காலியிடங்கள் உள்ளன. வருகின்ற 2021 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வு மூலம் அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் […]