SBI ஆட்சேர்ப்பு 2024: இந்தியாவின் பன்னாட்டு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பாதுகாப்பு வங்கி ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் பணியில் ஈடுபடுவார். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர் மும்பை மற்றும் புது டெல்லியில் பணியமர்த்தப்படுவார். இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers/current-openings மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க […]
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம். அதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் மின் உற்பத்திக்கு கடனுதவி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல் […]
Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது. Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! இந்த உத்தரவின்படி, முதலில் […]
Supreme Court: தேர்தல் பாத்திரம் விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதனை […]
Electoral bond: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்துள்ள தகவலின்படி எஸ்.பி.ஐ வங்கி மார்ச் 2018 முதல் ரூ.16,518 கோடி மதிப்புள்ள 28,030 தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் 12,516 கோடி ரூபாய்க்கு 18,871 பத்திரங்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. Read More – மதுபான கொள்கை முறைகேடு..! முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது இதன்மூலம், ரூ. 4,002 கோடி மதிப்பிலான 9,159 […]
Electoral Bonds : தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், இதுவரை ஸ்டேட் பேங்க் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன, அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் நிதி பெற்றுள்ளன என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த […]
Electoral Bonds : பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்கள் கட்சிக்காக நிதி பெரும் திட்டத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி மாதம் 2024 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு கட்சிகள் நிதி பெற்று வந்தன. இந்த தேர்தல் பத்திர நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை செய்தது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே பெறக்கூடிய இந்த தேர்தல் பத்திர விவரங்களை […]
Electoral bonds: எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்த நிலையில் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Read More – நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..! உச்ச […]
SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது. Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு […]
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளது SBI வங்கி. கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. READ MORE – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் […]
Electoral Bonds : கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இந்த உத்தரவு குறித்து, தேர்தல் பத்திரங்களை வெளியிட ஜூன் […]
Electoral Bonds : அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் முறை ரத்து செய்து கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, இதனால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. Read More – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..! இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் […]
Palanivel Thiyagarajan – உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவதை தடை செய்தது . மேலும் , இதுவரை எந்தெந்த கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி இம்மாதம் தேர்தல் ஆணையத்தில் மார்ச் 6 (நாளை) பதில் அளிக்க வேண்டும் என்றும், அதனை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]
அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2018ல் கடும் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம். ஆனால், ஒருவரிடம் இருந்து அதிகமாக தொகை பெரும் அரசியல் கட்சிகள், அதன் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. பின்னர், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால், நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை […]
மொபைல் ஆப் மூலம் பணம் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வசூலித்துவந்த sms கட்டணத்தை எஸ்.பி.ஐ வங்கி நீக்கியது. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்பொழுது எஸ்பிஐ, தன் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளது. இதன் படி, மொபைல் ஆப் மூலம் நாம் செய்யும் பணபரிவர்தனைகளுக்கு இதுவரை வசூலித்து வந்த கட்டணத்தை நீக்குவதாக அறிவித்தது. இதனை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது ட்விட்டர் […]
பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% […]
வங்கி கணக்கு குறித்து SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி வேண்டுகோள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கேட்கும் போலி எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. அதாவது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதேனும் […]
வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது என எஸ்பிஐ அறிவிப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கடன் வழங்குவதற்கான வட்டி விகித புள்ளியில் 10 புள்ளிகள் (MCLR) உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ நடவடிக்கையால் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.1 சதவீதம் அதிகரிக்கும் என தகவல் கூறப்படுகிறது. ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத […]
பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. சென்னை எஸ்பிஐ வங்கியில் அண்ணல் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளர் கௌரிசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கையில் அண்ணல் அம்பேத்கர் படத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய பொருளாதார விவகாரத்துறை சுற்றறிக்கையின்படி தேசிய மைய்யமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர் […]
இன்று முதல் பேங்க் ஆஃப் பரோடா , பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. SB பரிவர்த்தனை கட்டணங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) உடனடி கட்டணச் சேவை (IMPS) மூலம் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தமான செய்தி என்னவென்றால், வங்கி உங்களிடம் கட்டணம் வசூலிக்கும். ரூ.2 லட்சம் […]