நடிகை சாய் பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ கேமரா முன்னாள் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும், யதார்த்தமாகவும் நடிப்பதாக பலரும் கூறுவதற்கு காரணம் இது தான். ஒரு படத்தில் நடிக்கும் பொது நான் அந்த கதாபாத்திரமாகவே […]