நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகசுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், மாணவி தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு பயிற்சி […]