போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜி. வி.! ராஜீவ் மேனன் இயக்கிய “Say No To Drugs”.!

போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மதன் கார்க்கி வரிகள் எழுத ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26ஆன இன்று அனுசரிக்கப்படுகிறது. பலர் சமூக வலைத்தளங்களின் மூலம் போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி கருத்துகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது … Read more