சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள “விடாமுற்சி” படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கினால் தான் சரியாக இருக்கும் என அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வரும் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு […]
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால் அந்த அளவுக்கு படத்தினை பற்றி அப்டேட்டுகளை வெளியிடாமல் சஸ்பென்சாகவே வைத்துக்கொண்டிருந்தார்கள். எனவே, படத்தில் என்ன தான் இருக்கிறது என்று படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே, படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் படத்தின் […]