சவூதி அரேபியாவில் இயங்கி வந்த விமானங்கள் எல்லைகளை திறக்க தாமதப்படுத்துவதால் மீண்டும் இயக்கத்தை நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, விமானங்கள் போக்குவரத்துகள், தொழிற்சாலைகள் மற்றும் அணைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. சில மாதங்களாக தான் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும், மக்களின் நிலையையும் நினைத்து அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதிலொன்றாக விமானங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவிலும் விமானங்கள் […]
கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவடையாத நிலையில் தன்னுடைய ஊழியர்களில் 2000 ஊழியர்களை சவுதி அரேபியா திருப்பி அனுப்ப உள்ளது. சவுதி அரேபிய வளைகுடா பகுதியில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை திருப்பி அனுப்பவுள்ளது. இது ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஒன்பது விமானங்களில் அவரது ஊழியர்களை ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. அச்சம் மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு கூலி வேலை செய்பவர்கள் […]