கொரோனா வைரசுக்கு பல நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து பலியாவதை அடுத்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் பொறுப்பாளர்கள் இந்த வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சவுதி அரேபியாவிலும் இந்த வைரசுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சவூதி நாட்டின் மன்னராக சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது 21 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் […]