லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்கோர் 48 ரன்களில் வில் யங் (21) வெளியேறிய பின், ரச்சின், வில்லியம்சன் இருவரும் சதமடிக்க, மிடில் ஆர்டரில் விளையாடிய பிலிப்ஸ் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா : ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(சி), ரஸ்ஸி வான் டெர் […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதில், பாகிஸ்தானைத் தவிர, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தனை வீழ்த்திய நியூசிலாந்து அணி, இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்தத் தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இது […]
NZvsSA : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் டாம் லாதமின் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இதுவரை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி விவரப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் […]