Tag: #SAvsNED

#SAvsNED: டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா.! முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும் நெதர்லாந்து.!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 5ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் 15-வது லீக் போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணியும் மோதும் இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி விளையாடிய முதல் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றியை பெற்று […]

#SAvsNED 6 Min Read
SAvsNED toss

Cricket Breaking: தென்னாப்பிரிக்காவை வேட்டையாடிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூப்பர் 12 இல் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன. இந்நிலையில் பி பிரிவில் யார் அரை இறுதிக்கு எந்த அணிகள் செல்லும்  என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இன்று பி பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது இதில் முதல் போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு […]

#SAvsNED 5 Min Read
Default Image