இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று தென்னாப்பிரிக்கா vs இலங்கை அணிகளுக்கு இடையே 4-வது லீக் போட்டி டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தேம்பா பவுமா, குயின்டன் […]
தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்றைய முதல் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. […]