U19 கிரிக்கெட் உலககோப்பையின் 21வது போட்டியானது இன்று நடைப்பெற்றது.அதில், ஸ்காட்லாந்து அணியும் , தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த காரணத்தால் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேமி டங்க் நாலா பக்கமும் சிதறடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். இவருடன் 4 வது விக்கட்டுக்கு கைகோர்த்த ஸ்காட்லாந்து அணியின் […]