நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ரகுமான். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். மேலும் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.தற்போது நடிகர் ரகுராம் ஜெயம் ரவியின் ஜன கண மன மற்றும் விஷாலுடன் துப்பறிவாளன் 2 ஆகிய […]
சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் . ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவிற்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார். ஆனால் படத்தில் இவரின் சில ரியாக்ஷனை சிலர் கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள். தற்போது பிரபல நடிகயான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். மகாநதி என்னும் இப்படத்தில் அண்மையில் சீனியர் நடிகை பானு பிரியா டப்பிங்க்கு குரல் கொடுத்தார்கள். படத்தில் அவருக்கு யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்பது […]
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமந்தா, அனுஷ்கா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தற்போது இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். நாகர்ஜூனாவின் அப்பா அக்கினேனி நாகேஸ்வர ராவாக அவர் திரையில் தோன்றவுள்ளார்.
டிசம்பர் 26 – (1981) இன்று தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள். பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க நோய்கூடாக மாறிப்போனது தான் சினிமாவின் நிஜம். சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் வீழ்ச்சி இவ்வளவு பெரிய புறக்கணிப்பையும் மீளமுடியாத சோகம் சூழ்ந்த தனிமையும் தருவதில்லை. சாவித்திரியின் இறுதிக் கட்ட புகைப்படம் வெளியே கவர்ச்சியாக தொன்றும் திரைப்பட உலகின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் கதை […]