நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது சொந்த ஊர் சென்னை. ஆனால், இவர் திருமணத்திற்கு பின் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு சிறந்த யோசனையை சொல்லியுள்ளார். அது என்னவென்றால், தற்போது ஐதராபாத்தில் குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், இங்கு மட்டுமல்லாது சென்னையிலும் இதே நிலை தான் உள்ளது. வரும் காலங்களில் இந்த நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் அவரது ரசிகர்களுக்கு […]