அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர். டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ […]