Tag: save water

தண்ணீரின்றி தவிக்கும் தமிழகம்…நீரை சேமிக்கும் வழிகள் இதோ!!

தண்ணீர் இது உலகில் மிகவும் எளிதாக கிடைக்க கூடியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இது மிகவும் அரிதாக உள்ளது. அந்த காலத்தில் தண்ணீர், நம்மை தேடி வரும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், தண்ணீரை தேடி நாம் செல்கின்றோம்.   இதற்கான முக்கிய காரணம், காடுகளை அளித்தால் மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுதல். இந்நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க, மக்களான நாம் மேற்கொள்ள வேண்டுவது குறித்து நாம் காண்போம். கழிவு நீரை ஒருபொழுதும் சாக்கடையில் விடாதீர்கள். சாக்கடையில் விடும் நீரை […]

save water 4 Min Read
Default Image

ஸ்ட்ரைக் வாபஸ் ! தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த தனியார்  தண்ணீர் லாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25,000 தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னையில் மட்டும் தினமும் 5,000 லாரிகள் இயங்குகிறது. இந்த நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தண்ணீர் கிடைக்கும் இடங்களிலும் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க விடாமல் பிரச்சனை செய்வதாவும் கூறி நாளை […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன?

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் பிரிப்பினை குறித்து பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது; இந்த பிரச்சனை குறித்த விரிவான அலசலை முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இந்த பதிப்பில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன என்பது பற்றி படித்து அறியலாம். காவிரி மேலாண்மை வாரியம் 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டபடி, காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]

afforestation 7 Min Read
Default Image