கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால்,கூகுள் நிறுவனம் ரூ.7400 கோடியை சேமித்துள்ளதாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்றானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளன.இருப்பினும்,இதற்குப் பின்னால் லாபகரமான திட்டங்கள் உள்ளன. ஏனெனில்,ஒரு இடத்தில் நிறுவனம் அமைத்து அந்த இடத்திற்கு வாடகை கொடுக்க தேவையில்லை. மேலும்,மின்சாரக் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.எனவே,ஊழியர்கள் […]
காதலை – அன்பை கொண்டாடும் தினமான, இந்த உலக காதலர் தினத்தில் பல அதிர்ஷ்டசாலிகள் துணையோடு இணைந்து மகிழ்ந்திருப்பர்; மற்றும் பலரோ தனிமையில் ‘சிங்கிள்ஸ்’ எனும் பெயர் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பர். சிங்கிளாய் இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்; இவ்வாறு சிங்கிளாய் இருப்பவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. சிங்கிள் நபர்கள் தங்களின் நிலையை எண்ணியும், காதலிப்பவர்களின் கஷ்டங்களை எண்ணி பார்த்தும் கொண்டாட வேண்டிய தினமே – காதலர் தினம்! இந்த பதிப்பில் காதலர் […]