கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில், இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் கடந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இரண்டு மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருவார்கள். இது உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் தொடரில் மிக முக்கியமானதாகும். மேலும், சர்வதேச கிரிக்கெட் […]
திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விண்ட்ஷீல்ட் வெடித்ததால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பியது. காலை 8.50 […]
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படும் வகையிலும் மற்றும் தற்போது புதியவகை வைரஸ் பரப்புவதைத் தடுக்கும் முயற்சிகளின் கீழ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு மக்களுக்கு, சவுதி அரேபியா மூன்று ஆண்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள சிலர், கடந்த 2020 மே மாதம் முதல் முறையான முன் […]
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்தாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சுகாதார மந்திரி டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா குடிமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான “ஆர்வமும் தொடர்ச்சியான பின்தொடர்தலும்” மகுட இளவரசருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 352,815 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். அந்த வகையில் இந்த கொரோனாவால் 6,168 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, தடுப்பூசி பெற்ற சில […]
ஹஜ் பயணம் செய்வதற்கு சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சீனா முஸ்லிம்களுக்கு புதிய விதிகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு சீனா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த யாத்திரை நாட்டின் இஸ்லாமிய சங்கத்தால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், யாத்ரீகர்கள் சீன சட்டங்களை பின்பற்றி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். சீனாவில் சுமார், 20 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில், பெரும்பாலும் உய்குர்கள் – துருக்கிய வம்சாவளியைச் […]
கொரோனா வைரஸ் காரணமாக ஏழு மாதத்திற்குப் பிறகு மெக்கா யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் மார்ச் மாதத்தில் யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், வருகின்ற அக்டோபர் 4 -ம் தேதி முதல் 6,000 பேர் தினசரி அனுமதிக்கப்படும் என்றும், நவம்பர் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி எனவும், அப்போது 20,000 யாத்ரீகர்கள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் ஹஜ் மற்றும் உம்ரா ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் டாலர் சம்பாதிக்கின்றன. […]
இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார். சவுதி அரேபிய மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.அங்கு செல்லும் பிரதமர் அந்த நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammad Bin Salman Al Saud) உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார். முன்னதாக பிரதமர் […]
சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25,000 இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வருகை புரிந்தார்.இதில் இந்தியா மற்றும் சவுதி_க்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஆண்டுதோறும் ஒருமுறை இஸ்லாம் மக்களுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி நாட்டில் அனுமதி வழங்கப்படும். […]
பாகிஸ்தான் – சவுதி அரேபியா கைகோர்ப்பு பாகிஸ்தானுக்கு 6 லட்சம் கோடி டாலர் நிதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஆனது பொறுப்பேற்றுள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக 6 […]
கசோக்கி கொலையை அடுத்து சவுதி அரேபியாவில் மற்றொரு பத்திரிகையாளரும் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் […]