சவூதியில் பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் பர்தா அணிவது கட்டாயமில்லை என சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் முன்பிருந்த கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்தி அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் ஆண்களைப்போலவே பெண்களும் மதிப்புக்குரிய வகையில் உடை அணிய வேண்டும்என்பதே முஸ்லீம் சரியத் குறிப்பிடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை அவர் தெரிவித்துள்ளார்.பெண்கள் அணியும் மதிப்புக்குரிய உடை எது என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அது கருப்பு அங்கியான […]