Tag: saudi arebia

திருமணம் ஆகவில்லை என்றாலும் இனி சவுதி நாட்டு விடுதிகளில் ஜோடியாக தங்கலாம்!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் சமபாதித்து வந்த சவுதி அரேபிய அரசு, தற்போது சுற்றுலா துறையிலும் பணம் சம்பாதிக்க சவூதி அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதற்கென பல நாடுகள் சவுதியில் சுற்றி பார்க்க விசா தர அனுமதித்துள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சவுதி விடுதியில் தங்கவேண்டும் என்றால், திருமண சான்று காண்பிக்க வேண்டும். ஆனால், இனி அந்த விதிமுறை இல்லை. திருமணம் ஆகாமலும் இனி சவுதி அறையில் ஒன்றாக தங்கலாம். அதேபோல, பெண்களும் […]

saudi arebia 2 Min Read
Default Image

இனி சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது. நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது.  மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு […]

saudi arebia 4 Min Read
Default Image

ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என கண்டறியப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்! சவுதி அமைச்சர் எச்சரிக்கை!

சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு […]

#Iran 3 Min Read
Default Image

நாங்கள் போருக்கு அஞ்சமாட்டோம்! மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம்! – சவுதி அரேபியா திட்டவட்டம்!

சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், […]

#Iran 2 Min Read
Default Image