முதன்முறையாக சவுதியில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சவுதியின் புதிய மன்னராக பொறுப்பேற்ற முகமது சல்மான், பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கினார். மன்னரின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன. இந்நிலையில், சவூதி அரேபியாவின் எடா நகரில் உள்ள […]
சவுதி அரேபியா; பெண்கள் கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு தடை இருந்தது .தற்போது சவுதி அரேபிய மன்னர் சல்மான் கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதில் இருசக்கர வாகனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களையும் சவுதி அரேபிய பெண்கள் இயக்கலாம் என்று அந்நாட்டின் தலைமை போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்தது. மன்னர் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. […]