சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில், அதற்கான தேதிகளும், அது நடைபெறும் இடத்தையும் பிசிசிஐ விரைவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடையே இருந்து வரும் பெரிய எதிர்பார்ப்பாகும். சமீபத்தில், பிசிசிஐ இந்த மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அது ஒரு சில அணிகளுக்கு முரண் பாடாக அமைந்துள்ளதால் பிசிசிஐக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு பிசிசிஐ அந்த விதிகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை எனவும் கூரப்பட்டது. மேலும், வெளியான அந்த விதிகளில் ஒரு அணி […]
சென்னை : இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். வருடந்தோறும் ஒரு முறை நடைபெறும் இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவார்கள். அதன்படி, இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை அது தொடர்ந்தது. இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இப்போது முதலே எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் மெகா ஏலம் தான்.ஐபிஎல் தொடரில் ஸ்வாரஸ்யமான ஒன்றாக நடைபெறும் […]
ஹவாய் செப்பல் : பொதுவாகவே நாம் கழிவறைக்கு செல்லும்போதும், அல்லது வெளியே எங்கயாவது செல்லும்போதும் மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் செப்பலை பயன்படுத்துவோம். இந்த செருப்பு இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சவூதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது . உங்கள் குளியலறையில் […]
ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வைத்து வரும் நிலையில், சவுதிஅரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. மெக்காவில் வெப்பநிலை 125 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மெக்காவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலையால் தற்போது வரை உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. அதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், இரண்டு […]
சவுதி அரேபியா : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, குறைந்தது 68 இந்தியர்கள் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக கடந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். மேலும், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளவர்களும் உயிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த […]
சவூதி அரேபியா : கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமியர்களின் ஸ்தாபகரான முஹம்மது நபியின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரை தான் ‘ஹஜ்’ ஆகும். இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா, பாலைவனங்களுடன் கூடிய வெப்பமான […]
KERALA: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை 34 கோடி ரூபாய் கிரவுட் ஃபண்ட் திரட்டி மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது ரஹீமுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அந்த வீட்டில் உள்ள 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியையும் ரஹீம் […]
இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் புனித தலமான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் வருடந்தோறும் அரஃபா நாள் கொண்டாடப்படும். அதாவது நபிகள் நாயகம் இறுதியாக அரபா குன்றின் மேல் சொற்பொழிவு ஆற்றிய நாளை தான் அவர்கள் புனித நாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் அங்கு நடைபெறும் சொற்பொழிவானது இதுவரை 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. அப்படி, ஒலிபரப்பிய மொழிகளின் எண்ணிக்கை […]
சாம் ரயாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இயக்குனர் சாம் அவர்கள் டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர் மேன் எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இந்த […]
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு […]
கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் பயன்படுத்த திட்டம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சவுதி அரேபிய […]
ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாக இரு இளவரசர்களை பதவி நீக்கம் செய்தற் மன்னர் சல்மான். இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாப்பாளரும், சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அசிஸ், இரண்டு அரச குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, ஊழல் தொடர்பான விசாணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டார். இதன்படி, ஏமனில் நடைபெற்று வரும் போரில் சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியான இளவரசர் ஃபகத் பின் துர்கி, சவூதி அரேபியாவின் […]
ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,613,213 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி முதல், ஹஜ் புனித பயணம் துவங்கவுள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணத்திற்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளின்படி, இந்த பயணத்திற்கு […]
சவூதி அரேபியாவின் 84 வயதான ஆட்சியாளர் கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் தலைநகர் ரியாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பை வீக்கத்தால் அவதிப்பட்டுள்ளார் என்று மாநில செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ இன்று தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரையும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடையும் 2015 முதல் ஆட்சி செய்த மன்னர் ஆவார் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தின் புனிதமான தளங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான், ராஜாவாக வருவதற்கு முன்பு ஜூன் 2012 முதல் சவுதி […]
இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் குறித்து சவுதி அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருவது வழக்கம் . ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அரேபியாவில் கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில […]
மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான பத்ரா எனும் இளைஞர் ஐக்கிய அரபு நாட்டுக்கு (சவூதி அரேபியா ) வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் வேலை இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவர் அந்நாட்டில் தரையிறங்கிய போதுதான் பத்ராவுக்கு தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு வீட்டு வேலை கிடைத்தது. ஆனால் அங்கும் சரியான வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே தரப்பட்டதாக பத்ரா அந்நாட்டு செய்தி சேனலில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், […]
இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் குறித்து சவுதி அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருவதுண்டு . ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் 1.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது, விரைவில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல். நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று கூறி வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் […]
இஸ்லாமிய புனிதத்தளங்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் தற்போது வரை COVID-19 வைரஸ் யாருக்கும் பரவில்லை. சீனாவில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய COVID-19 வைரஸ் தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரேன், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆனால் இஸ்லாமிய புனிதத்தளங்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் தற்போது வரை COVID-19 வைரஸ் யாருக்கும் […]