பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியின்போது, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸின் 28வது ஓவரில், பேட்டர் மேத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் அடிக்க முயன்றபோது, ஷாஹீன் வேண்டுமென்றே […]