டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. பின்னர், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நீக்கப்பட்டதால் ஆக்சிஜன் கருவி இல்லாமல் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சுவாசிப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் […]
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில், இதுவரை கொரோனாவால் 42829 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் 16427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 1400 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு […]