அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாகு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகின்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்னும் 10 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு […]
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி. 2021-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு, இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரையிலும் அவகாசம் […]
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனைத்து கட்சிகளோடு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் நவ.,16ந்தேதிக்குள் தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தம்,பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்றவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதுடன் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதியில் இருந்து டிச.,15ந்தேதிக்குள்ளான காலக்கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் […]