ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்தார். 80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை தபால் வாக்கு பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்த மொத்தம் 3,46,519 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு அதில், இதுவரை 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 டி […]
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றது. அந்தவகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை சந்தித்து, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு குறைவு என மாநில தேர்தல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஒரு முடிவினை மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை சுமார் 67,000 உள்ளது. இதனை 95 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான திட்டத்தை […]