டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று சத்யா நாதெல்லா இந்தியாவில் AI தொழில்நுட்பம் சார்ந்து சுமார் 30 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,718 கோடி) முதலீடு செய்ய […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் தாம்சனுக்குப் பதிலாக நடெல்லா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014 இல் பில் கேட்ஸுக்குப் பிறகு தாம்சன் மைக்ரோசாப்டின் தலைவரானார். சத்யா நாதெல்லா 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். இதன் பின்னர், லிங்க்ட்இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் போன்ற […]
21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞருக்கு சிஇஓ நன்றி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ள 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதாவது கடந்த 2018ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்தவர்களுக்கு பரிசு […]