விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தவர் தான் சத்தியமூர்த்தி. சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பதாக, இவர் சட்டம் பயின்று உள்ளார். சிறந்த பேச்சு திறன் காரணமாக காங்கிரசின் பிரதிநிதியாக இங்கிலாந்து அனுப்பப்பட்ட இவர் அங்கும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார். பின் 1930 ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவிலில் […]