பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினைகள், மார்பில் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்து புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில், இரவு 9:30 மணியளவில் […]