சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு. சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதில், வரும் […]
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். தொழில் முனைவோரின் நிலையும் இதுவே ஆகும். ஆனால் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக […]
முதற்கட்ட கொரோனா ஊரடங்கில் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளையுடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, சனிக்கிழமையையும் சேர்த்து வாரத்தின் ஆறு நாட்களை பணி நாளாக அறிவித்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு பணி நடத்த கடந்த மே 15ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து, விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் சனிக்கிழமை பணிநாள் என்பதுடன் 100 சதவீத ஊழியர்களை பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வார்த்தின் 6 நாள் பணி என்பதை வரும் ஜனவரி […]