Tag: SaturdaysHolidays

இனி 1 முதல் 5-ம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? – பள்ளிக்கல்வித்துறை

1- 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலினை. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து […]

#TNGovt 2 Min Read
Default Image