பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் சத்னம் கட்ட்ரா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்சன் எனும் கிராமத்தில் பிறந்தவர் 31 வயதான சத்னம் கட்ட்ரா 26-இன்ச் அளவுடைய தனது பைசெப்ஸ் (கையளவு ) மூலம் பிரபலமானவர். இவர் தனது கட்டுக்கோப்பான உடல் கட்டு மூலம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஒரு ரோல் மாடலாக இருந்து வந்துள்ளார். இவர் கட்டாரா பிட்னஸ் கிளப்பில் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது, சொந்த தயாரிப்பில் உடற்பயிற்சி […]