Tag: SatishDhupelia

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்.!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான சதீஷ் துபேலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் ,மணிலால் காந்தியின் சந்ததியுமானவர் சதீஷ் துபேலியா .இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஊடகங்களிலும், குறிப்பாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்பட கலைஞராக கழித்த துபேலியா பல சமூக பணிகளை செய்து வருவதுடன் டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட பணிகளை தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதிலும் தீவிரமாக […]

Covid 19 4 Min Read
Default Image